நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 16 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| வளலாய் பிள்ளையார் கோயில் உள்வீதிக்கு பகுதி பகுதியாகவேனும் கூரையிட சித்தம் கொண்ட மக்களும் அறங்காவல் குழுவினரும் பிள்ளையார் அருளால் நல் உள்ளம் கொண்ட அவுஸ்திரேலியா வாழ் வளலாய் உறவுகளின் ஆதரவுடன் முதலில் தெற்கின் ஒரு பகுதிக்கும் மற்றும் கிழக்குப் பகுதிக்கும் கூரையிடுவதற்கான வேலைகளை ஆரம்பித்தனர். இப்பணியின் போது பிரதான மண்டபக்கூரையுடன் இணைக்க வேண்டிய தேவையின் காரணத்தால் பிரதான மண்டபக் கூரையைப் பிரித்த போது அவற்றை தாங்கியிருந்த மரங்களும் சட்டகங்களும் மக்கி மீள உபயோகிக்க முடியாத அளவுக்கு கெட்டிருந்ததால் அவற்றையும் புதிதாக அமைக்க வேண்டி அவற்றை மாற்றும் கட்டாயத்திற்குள்ளாகியுள்ளனர். எனவே தற்போது அவுஸ்திரேலிய வாழ் வளலாய் உறவுகள் வழங்கிய வழங்கபோகும் உதவிகளில் எவ்வளவு சதுர அடிகளுக்கு கூரை அமைக்க முடியுமோ என தெரியாதலால் கனடா வாழ் வளலாய் உறவுகளின் உதவியை நாடியுள்ளனர். தற்போதுள்ள கூரையின நிலைப்பாட்டை மேலேயுள்ள வளலாய் இன்று பகுதியில் உள்ள நிழல்கள் சித்தரிக்கின்றன. |
July 7, 2017

நடைபெறும் கூரைப்பணிகளின் நிழல்களைக் காண கீழேயுள்ள கடிதத் தலைப்பைக் 'கிளிக்' கிக் காணவும்
July 19, 2019
| கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை | ||||
| 2018-2019 | ||||
| விபரம் | கனேடிய டாலர்களில் | |||
| வரவு | செலவு | |||
| கையிருப்பு யூலை 14 2018 | 2325.66 | |||
| ஒன்றுகூடலில் சேர்ந்த பணம் | 4090.00 |
|
||
| வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில் | 1100.00 | |||
| மருத்துவர் சிவேஜன் சிவபாலன் | 1000.00 | |||
| Ms பானுஜா கருணாமூர்த்தி | 1000.00 | |||
| ஒன்றுகூடல் செலவு யூலை 15 2018 | 699.37 | |||
| சண்முகநாதன் வாழ்வாதாரஉதவி - ஆகஸட் 15 2018 | 250.00 | |||
| சா த மாணவர்கள் (2017 குழு) -ஆகஸட் 10 2018 | 250.00 | |||
| அமரர் குட்டியின் மனைவி - செப்டம்பர் 03 2018 | 500.00 | |||
| AMTM School ஆசிரியர் சம்பளம் - அக்டோ 29 2018 | 608.00 | |||
| மலர் வளையம் - ஆறுமுகம் JP - நவம்பர் 10 2018 | 140.00 | |||
| வளலாய் வலம் விழியம் - டிசம்பர் 31 2018 | 195.00 | |||
| மலர் வளையம் - ராஜசேகரம் சு - பிப்ரவரி 02 2019 | 150.00 | |||
| ஐயர் சம்பளம் - மார்ச் 18 2019 | 1100.00 | |||
| கல்வி 2018 க.பொ.த. மாணவர் குழு |
மார்ச் 06 2019 | 308.00 | 2,685.00 | |
| ஏப்ரல் 01 2019 | 311.00 | |||
| மே 21 2019 | 2066.00 | |||
|
||||
| கையிருப்பு ஆகஸ்ட் 03 2019 | 2,938.29 | |||
| 9515.66 | 9515.66 | |||
July 12, 2018
கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை |
||
2017 - 2018 |
||
விபரம் |
கனேடிய டாலர்களில் |
|
வரவு |
செலவு |
|
கையிருப்பு (யூலை 15 2017) |
2075.02 |
|
ஒன்றுகூடலில் சேர்ந்த பணம் |
4460.00 |
|
வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில் |
1100.00 |
|
டாக்டர் சிவேஜன் |
1000.00 |
|
கணபதிப்பிள்ளை கருணாமூர்த்தி |
1000.00 |
|
ஒன்றுகூடல் செலவு யூலை 15 2017 |
|
940.36 |
ஸ்ரீமாமா மாமி மலர் வளையம் யூலை 5 2017 |
|
100.00 |
ராசி (பழனி) ஒக்ரோபர் 22 2017 |
|
100.00 |
நாகமுத்து சுப்பிரமணியம் நவம்பர் 22 2017 |
|
100.00 |
சின்னகடவுள் நவம்பர் 30 2017 |
|
200.00 |
ஐயர் சம்பளம் வளலாய்க்கு அனுப்பிய வகையில் மார்ச் 5 2018 |
|
1100.00 |
இராசையா தர்மரத்தினம் மார்ச் 6 2018 |
|
500.00 |
வளலாய் அ.மி.த.க. கலவன் பாடசாலை |
|
1652.00 |
சிறப்பு சித்தி உயர்தரம் மற்றும் வடக்கு மாணவர் தேவைக்கு ஏப்ரல் 07 2018 |
|
1000.00 |
| செல்வராசா வெவோகா ஏப்ரல் 10 2018 | 425.00 |
|
| ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா யூன் 22 2018 | 140.00 |
|
சிறப்புச் செய்தி எய்திய சாதாரண தர மாணவர் களுக்கு ஊக்குவிப்பு தொகை வழங்க |
|
1052.00 |
| கையிருப்பு யூலை 14 2018 | 2325.66 |
|
|
9635.02 |
9635.02 |
| July 5 2017 | ||
| கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றிய வரவு செலவு அறிக்கை | ||
2016 - 2017 |
||
விபரம் |
கனேடிய டாலர்களில் |
|
வரவு |
செலவு |
|
கையிருப்பு (யூலை 23 2016) |
672.35 |
|
ஒன்றுகூடலில் சேர்ந்த பணம் |
3515.00 |
|
| திருமதி விஜயலட்சுமி கருணாமூர்த்தி வளலாய் பிள்ளையார் கோயிலில் வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் வழங்குவ தற்கெனக் கொடுத்த பணம் | 500.00 |
|
வளலாய் ஐயர் சம்பளத்திற்கு என தபோ டிலோஜன், தம்பு மணி, க. கருணாமூர்த்தி க. சிவபாலன் (அப்பன்), வீரசிங்கம், பாலசந்திரன், நா. சின்னத்தம்பி (சின்னண்ணை), சின்னத்தம்பி குடும்பம் (ரத்தினம்), ஏகாம்பரம் குடும்பத்தினர், மதிவதனி சத்தியநாதன், த. மதனமோகன் (மோகன்) வழங்கிய வகையில் |
1100.00 |
|
மொன்றியோல் வாழ் வளலாய் உறவு வழங்கிய வகையில் |
200.00 |
|
2016 ஒன்றுகூடல் - தணல் அடுப்பில் வேகவைப்பதற்கான இறைச்சி கொள்வனவு மற்றும் வெற்றிக் கோப்பைகள் கொள்வனவு (யூலை 23 2016) |
|
741.33 |
திரு செல்வத்துரை சரவணமுத்து - மலர்வளையம் |
|
120.00 |
திருமதி தங்கம்மா கந்தையா - மலர்வளையம் |
|
120.00 |
வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் |
|
250.00 |
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் - மலர்வளையம் |
|
150.00 |
வளலாய் ஐயர் சம்பளம் அனுப்பிய வகையில் (மார்ச் 20 2017) |
|
1100.00 |
2017 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (மார்ச் 25 17) |
|
151.00 |
வெள்ளிக்கிழமை மேலதிக பிரசாதம் |
|
250.00 |
திரு தம்பு சந்திரபாபு |
|
150.00 |
| 2016 - சிறப்புப் வெற்றிகள் பெற்ற வளலாய் மாணவர்களுக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கிய வகையில் (யூன் 22 17) | 880.00 |
|
கையிருப்பு (யூலை 15 2017) |
|
2075.02 |
|
5987.35 |
5987.35 |
March 20, 2018
 540.jpg)
 540.jpg)
 540.jpg)
| March 16 2020 | |
| ஓய்வுநிலை அதிபர் அமரர் மாணிக்கவாசகரின் மைத்துனன் அமரர் ஆறுமுகம் சிவலிங்கம் அவர்களுக்கு கனடா வாழ் வளலாய் உறவுகளின் கண்ணீர் வணக்கம் | |
![]() |
| March 06 2020 | |
![]() | |
![]() | |
|
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் இராஜரட்ணம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்தமலோசனி அவர்களின் பாசமிகு கணவரும், கிஷாந் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிறி சிவசபேசன், கமலாசனி, சந்திரவதனி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறிஸ்காந்தராஜா(சிறி), சிறிதரன்(வாவா), சாளினி, கணேசமூர்த்தி, சசிராஜா(தர்ஷன்), அருள்ராஜா(அருள்), நவநீதநாயகி, பவானி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், துரைரட்ணம்(ரத்தினம்), குணசேகரன்(சேகர்), செல்வக்குமார் (செல்வன்) ஆகியோரின் அன்புச் சகலனும், விஜயலட்சுமி, லக்சுமி, பிரதுஷா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல்: குடும்பத்தினர் | |
![]() | |
![]() |
| January 02 2020 | |
![]() | |
![]() | |
![]() | |
| முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், இடைக் காடு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரப்பிள்ளை வேலாயுதப்பிள்ளை அவர்கள் 30-12-2019 திங்கட் கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் காலமானார். | |
| அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை(ஓய்வுநிலை தபால் அதிபர்), சின்னப்பிள்ளை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும், சரவணமுத்து(பிரதம கணக்காளர்) சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சிலம்பு செல்வி அவர்களின் அன்புக் கணவரும், | |
| தர்ஷினி (Doctor Of Chiropractic), தர்மினி (Bachelor Of Mathematics) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவபாக்கியம் (ஒட்டுசுட்டான்), நல்லதம்பி (கனடா), காலஞ்சென்ற கமலாதேவி, கதிர்காமு(நாதன் -இடைக்காடு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், | |
| காலஞ்சென்ற சிவப்பிரகாசம், சிவஞானசுந்தரம் (ஓய்வுநிலை தபால் அதிபர் இலங்கை), கங்கா (கனடா), பரமேஸ்வரி (இலங்கை), பத்மினி (அவுஸ்திரேலியா), சிறிகாந்தன் (அவுஸ்திரேலியா), சிவா (லண்டன்), தேன் மொழி (கனடா), ஆனந்தன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், | |
| சிவலோகநாதன், கையிலை, சிவசோதி, சிவகணேஸ்(கனடா), சிவயோகம்(இலங்கை), கமலினி, ரூபன், சுதா, கமல்(கனடா), குமுதா(சுவிஸ்), சிவா(இலங்கை), ஆரதன், அக்ஷன்யன்(லண்டன்), சுறேண்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும், | |
| பிரதீபன், சசி, காலஞ்சென்ற மதுரா, அமலன், மிதுலன், தீபா, சரவணன், சுதன், அர்சுனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார். | |
| அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். | |
| இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் | |
| தகவல்: குடும்பத்தினர் | |
| தொடர்புகள்: செல்வி (மனைவி) 905-201-7308 ரூபன் – மருமகன் 416-566-6523 கமல் – மருமகன் 416-464-0282 தேனி – மைத்துனி 647-638-8611 மூர்த்தி 416-966-2453 பிரதீபன்(சசி) – பெறாமகன் 647-280-3215 கையிலை – மருமகள் 416-305-4475 |
July 30, 2016 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.
May 18, 2016 வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
திரு. வேலழகன் சண் MATE (I) [Master of Arts in Teacher Education (International) திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்
December 02, 2016
April 28, 2016 Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், ஏப்ரல் 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம். http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன. December 3, 2015
சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார். இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.
கவிதாயினி சுதா குமரன்
October 27, 2016
திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின் ஒரு விவசாயி
July 13, 2016 வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள் பனை
முன்னோர் கண்ட பன்னம்
வளலாயில் பட்டங்கள் பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.
கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக் கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம் நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம் உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.
மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும் மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.
வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம் காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா? பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும் மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?
வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா? வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா? கவிதை வரிகள் சுதா குமரன் மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய் எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி என்றும் குடும்பத்தினர் நினைவில் கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்
பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி. வளலாய்ப் பிள்ளையார்
வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு
|
||||||||||||||
Content 5
![]()
தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங் கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படுகின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப்படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணிகள் என்பனவற்றை நிர்வகித்தமைக்கான வரலாறுகளைக் கொண்டது எமது வளலாய் கிராமம். ஆரம்பகால கிராம நிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல்சார்ந்த இடமாகப் பாக்குநீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன. மேலும் படிக்க...
![]()
.jpg)
தலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத்தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்புக்கள் இக்கிரமத்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக் கிடையே நாகதம்பிரான் கோவில் அதனைசுற்றி வயல்கள் வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள். மேலும் படிக்க...
![]()

இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது ஆகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபினரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர் குல நிலப் பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களை அரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்பதோடு, பற்றாக் குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார். மேலும் படிக்க...
தன்னார்வல மக்கள் குழுக்கள்...
Union of Valalai People Living in Canada
செயல் அலுவலர்கள்
தலைவர் : கருணாமூர்த்தி கணபதிப்பிள்ளை B.Sc.
President : Karunamoorthy Kanapathipillai B.Sc.
செயலாளர் : கிருபாகரன் ஏகாம்பரம் M.Sc.(Eng.)
Secretary : Kirupakaran Ehamparam M.Sc. (Eng.)
பொருளாளர் : சிவபாலன் சின்னத்தம்பி
Tresurer : Sivapalan Sinnathamby
Valalai Bharathi Community Centre
செயல் அலுவலர்கள்
தலைவர் - செ துரைரத்தினம் சமாதன நீதவான்
(முழு இலங்கை)
0776743932
President : S. Thurairatnam JP (All Island)
செயலாளர் :செ. மோகனதாஸ்
Secretary : S.Mohanadas
பொருளாளர் :கி . சிவயோகம்
Tresurer : K. Sivajokam
உப தலைவர் :சு . குணபரன்
Vice President : S. Gunaparan
உ.செயலாளர் :தி .மகேந்திரன்
Vice Secretary : T. Mahendran
காப்பாளர் :வை. கந்தசாமி
Patron V. Kanthasamy
கணக்காய்வாளர் :நா . மகேந்திரம்
Auditor: N. Mahendran
செயற்குழு உறுப்பினர்கள்
சி . சயந்தன் - S. Sayanthan
கு . பிரபாகரன் - K. Prabhaharan
பா . சத்தியநாதன் - P. Sathiyanathan
கு . பிரணவன் - K. Pranavan
ச . ஞானரூபன் - S. Gnanaruban
கு . கிரிதரன் - K. Giritharan
த . தவயோகி - T. Thavayoki
சி . பரமானந்தம் - S. Paramanantham
அருள்மிகு வளலாய் பிள்ளையார் தேவாலய அறங்காவலர் சபை உறுப்பினர்கள்
செயல் அலுவலர்கள்
தலைவர்:- சண்முகநாதன் ஞானரூபன் - 0776063835
President : Shanmuganathan Gnanaruban
செயலாளர்:- திரு சிவலிங்கம் கமலகாந்தன் - 0772227708
Secretary:- Mr. Sivalingam Kamalakanthan
பொருளாளர்:- நாகலிங்கம் மகேந்திரம் - 0778332939
Tresurer:- Mr. Nagalingam Mahenthram
உப தலைவர் - திருஞாவுக்கரசு மகேந்திரம் - 0773724610
Vice President:- Mr. Thirunavukkarasu Mahenthiram
உப செயலாளர் - செ. மோகனதாஸ் -0777728400
Vice Secretary:- Mr. Selvarathinam Mohanathas
திரு து.சந்திரகுமார் / Mr. T. Santhirakumar
திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579
திரு செ.இராசேந்திரம் / Mr. S. Rasenthiram
திரு த.தவயோகி / Mr. T. Tavayoki
திரு சி.சசிகாந் / Mr. S. Sasikanth
திரு கு.கிரிதரன் / Mr. K. Kiritharan
கி.சிவயோகம் / K. Sivayokam
க.சுகுணராஜ் / K. Sugunaraj
Valalai Periya Nagathampiran Temple Board of Trustee Members
செயல் அலுவலர்கள்
தலைவர்:- செ துரைரத்தினம் சமாதன நீதவான்
(முழு இலங்கை)
0776743932
President : S. Thurairatnam JP (All Island)
செயலாளர்:- திரு கிருஸ்ணபிள்ளை குமரகுருலிங்கம்
Secretary:- Mr. Krishnapillai Kumarakurulingam
பொருளாளர்:- திரு கணபதிபிள்ளை பாலசுப்பிமணியம்
Tresurer:- Mr. Kanapathippillai Balasubramaniyam
உப தலைவர் - சிவநாயகம் சிவேஸ்வரன்
Vice President:- Mr. Sivanayagam Sivaneshwaran
செயற்குழு உறுப்பினர்கள்
திரு வ. கந்தசாமி - 0779001321 / Mr. V. Kanthasamy
திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar - 0777574579
திரு சிவசம்பு பரமானந்தம் / Mr. S. Paramanantham
திரு த. கதிர்காமநாதன் / Mr. T. Kathirkamanathan
திரு ஏரம்பு சிவலிங்கம் / Mr. Erampu Sivalingam
திரு செல்வரத்தினம் மோகனதாஸ் / Mr. S. Mohanathas
திரு பாலகிருஸ்னன் குணாகரன் / Mr. P. Gunakaran
Valalai West Resettlement Committee Members
செயல் அலுவலர்கள்
தலைவர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
சமாதன நீதவான் (முழு இலங்கை)
President:- Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)
செயலாளர்:- திரு கி். குமரகுருலிங்கம்
Secretary:- Mr. K. Kumarakurulingam
பொருளாளர்:- எஸ் சிவேஸ்வரன்
Tresurer:-Mr. S. Siveshwaran
வளலாய் கிராம அபிவிருத்திச்சங்க குழு உறுப்பினர்கள்
செயல் அலுவலர்கள்
தலைவர்:- திரு செல்லையா தங்கராசா
President:- Mr. S. Thangarasa
செயலாளர்:- திரு செல்லத்தம்பி சுதன்
Secretary:- Mr. Sellathambi Suthan
உப தலைவர்:- திரு பவுலின் அப்பு எட்வேட் உதயகுமார்
Vice President:- Mr. Poulin Appu Edword Uthayakumar
உப செயலாளர்:- திரு பஸ்தியாம்பிள்ளை செல்வரத்தினம்
Vice Secretary:- Mr. Basthiyampillai Selvarathinam
பொருளாளர்:- திரு செல்லப்பு துரைரத்தினம்
சமாதன நீதவான் (முழு இலங்கை)
Tresurer:-Mr. Sellappu Thurairatnam J.P. (All Island)
செயற்குழு உறுப்பினர்கள்
திரு ந. மகேந்திரம் / Mr. N. Mahenthram
திரு நா. தவகுமார் / Mr. N. Thavakumar
திரு செ. மோகனதாஸ் / Mr. S. Mohanathas
திரு ம. ரமேஸ் / Mr. M. Ramesh
திருமதி மேரி புஸ்பராணி / Mrs. Mary Pushparani
திரு சி. செல்வரத்தினம் / Mr. C. Selvarathinam
திரு மா. சயேந்திரம் / Mr. M. Sayenthiram
.jpg)





.jpg)
.jpg)



.jpg)


.jpg)













.png)





.jpg)


.jpg)

.jpg)







 190.jpg)




